மாற்றுத்திறனாளி இளைஞர் சக்கர நாற்காலியில் பாலே நடனமாடி அசத்தல்

காணொளிக் குறிப்பு, சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே பாலே நடனமாடி வெற்றியை குவித்து வரும் இளைஞர்
மாற்றுத்திறனாளி இளைஞர் சக்கர நாற்காலியில் பாலே நடனமாடி அசத்தல்
பிரசுரிக்கப்பட்டது

கார் விபத்தில் சிக்கி கால்களை இழந்த இளைஞர், சக்கர நாற்காலியில் இருந்தவாறே பாலே நடமாடி பரிசுகளைக் குவித்து வருகிறார். ஜோ குழந்தையாக இருக்கும்போதே பிரிட்டனின் ராயல் பாலேவில் நடனம் ஆடியுள்ளார். ஆனால் விபத்தில் கால்கள் செயலிழந்த பிறகு அவரால் தொழில்முறை நடனக்கலைஞராகத் தொடர முடியவில்லை. அவர் தனது நடன துணை இஸ்ஸியுடன் ஆடிய நடனத்தினால், ராயல் பாலேவின் நட்சத்திரமாக விளங்குகிறார்.

பாலே

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: