லியோ விமர்சனம் – கேரளா ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? - காணொளி

காணொளிக் குறிப்பு, லியோ விமர்சனம் – கேரளா ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? - வீடியோ
லியோ விமர்சனம் – கேரளா ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

பாலக்காட்டில் உள்ள திரையரங்குகளில் அதிகாலை 4 மணிக்கு திரைப்படம் வெளியானதையடுத்து, தமிழகத்திலிருந்தும் ரசிகர்கள் பாலக்காட்டிற்குச் சென்று படம் பார்த்தனர்.

பாலக்காட்டில் உள்ள ஒரு திரையரங்கத்தில் 4 மணிக் காட்சிக்காகக் குழுமியிருந்த நடிகர் விஜய்யின் ரசிகர்கள் ஆரவாரமாகக் கொண்டாடினர்.

படம் திரையிடப்பட்டபோது திரைக்கு முன்னும் சென்று நடனமாடித் தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

அவர்கள் படம் பற்றி என்ன சொல்கிறார்கள்?

லியோ

பட மூலாதாரம், X/@LOKESH KANAGARAJ

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)