சூரத்: பெண்கள் மட்டுமே பூசாரியாக நியமிக்கப்படும் கோவில்

காணொளிக் குறிப்பு, சூரத்: பெண்கள் மட்டுமே பூசாரியாக நியமிக்கப்படும் கோவில்
சூரத்: பெண்கள் மட்டுமே பூசாரியாக நியமிக்கப்படும் கோவில்
பிரசுரிக்கப்பட்டது

பொதுவாக ஆண்களே கோவிலில் பூசாரியாக இருப்பர். ஆனால் சூரத்தின் கடர்கம் பகுதியில் அமைந்துள்ள காம்நாத் மஹாதேவ் கோவில் இதற்கு ஒரு விதிவிலக்கு. கடந்த நான்கு தலைமுறைகளாக இங்கு பெண்கள்தான் பூசாரியாகவுள்ளனர்.

சூரத்: பெண்கள் மட்டுமே பூசாரியாக நியமிக்கப்படும் கோவில்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: