பொது சிவில் சட்ட மசோதா: தமிழ்நாடு எம்.பி.க்கள் மாநிலங்களவையில் பேசியது என்ன?

பொது சிவில் சட்ட மசோதா: தமிழ்நாடு எம்.பி.க்கள் மாநிலங்களவையில் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்ட மசோதா இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை கடும் எதிர்ப்புக்கிடையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாஜக எம்.பி கிரோடி லால் மீனா, இதனை தனிநபர் மசோதாவாகத் தாக்கல் செய்தார்.

இது நாட்டின் பன்முக கலாசாரத்தை பாதிக்கும் எனக் கூறி, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: