சந்திரயான்-3: நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க விக்ரம் லேண்டர் தயாராகிறது

காணொளிக் குறிப்பு, சந்திரயான்-3: நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க விக்ரம் லேண்டர் தயாராகிறது
சந்திரயான்-3: நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க விக்ரம் லேண்டர் தயாராகிறது
பிரசுரிக்கப்பட்டது

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து சென்ற விக்ரம் லேண்டர் தயாராகி வருகிறது.

நிலவில் தரையிறங்க பாதுகாப்பான இடத்தைத் தேடி வரும் விக்ரம் லேண்டர், அங்கே ஏற்கனவே சுற்றி வரும் சந்திரயான்-2 விண்கலத்தின் ஆர்பிட்டருடன் தகவல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

விக்ரம் லேண்டரும், அதனுள் இருக்கும் பிரக்ஞான் ரோவரும் 14 நாட்கள் அங்கிருந்தபடியே ஆய்வு செய்து தகவல்களை அனுப்பி வைக்கும். ஆனால், ஆர்பிட்டரோ இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்து செயல்படும்.

சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம், ISRO

படக்குறிப்பு, விக்ரம் லேண்டர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: