உலகக் கோப்பை: நாக்-அவுட் சுற்றில் வெளிப்படும் இந்திய அணியின் பலவீனம் - வீடியோ

காணொளிக் குறிப்பு, உலகக் கோப்பை: நாக்-அவுட் சுற்றில் வெளிப்படும் இந்திய அணியின் பலவீனம் - வீடியோ
உலகக் கோப்பை: நாக்-அவுட் சுற்றில் வெளிப்படும் இந்திய அணியின் பலவீனம் - வீடியோ
பிரசுரிக்கப்பட்டது

ஐசிசி நாக்அவுட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் நியூசிலாந்து அணி, வரும் 15-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் 2-ஆவது முறையாக இந்திய அணியை எதிர்கொண்டு பலப்பரீட்சை நடத்த உள்ளது.

2019-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது நியூசிலாந்து அணி. அதன்பின் 2023 நடப்பு உலகக் கோப்பையில் இந்திய அணியை 2-வது முறையாக அரையிறுதியில் நியூசிலாந்து எதிர்கொள்ளவிருக்கிறது.

இதில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?

கோலி

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)