ஹமாஸ் தாக்குதல்: அச்சத்தில் ஆயுதங்களை வாங்கும் இஸ்ரேல் மக்கள் - என்ன நடக்கிறது?
ஹமாஸ் தாக்குதல்: அச்சத்தில் ஆயுதங்களை வாங்கும் இஸ்ரேல் மக்கள் - என்ன நடக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது
அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து சுமார் 1,20,000 இஸ்ரேலியர்கள் துப்பாக்கி வைத்திருக்க உரிமம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அங்கு என்ன நடக்கிறது?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)