இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி வைரல் பின்னணி பாடகர் சத்யன் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு, இளையராஜாவா? ரஹ்மானா? வைரல் பாடகர் சத்யன் பதில்
இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி வைரல் பின்னணி பாடகர் சத்யன் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தமிழ் பின்னணி பாடகர் சத்யன் இசை கச்சேரிகளில் கலந்து கொண்ட பழைய காணொளி ஒன்று இணையத்தில் பரவியது. அப்போது இருந்து அவர் பெயர் தான் இணையம் முழுவதும் வைரல்.

பிபிசி தமிழுடனான இந்த நேர்காணலில் தனக்கு பிடித்த இசையமைப்பாளர் உட்பட இசை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்துள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு