வானில் பறக்கும் தட்டா? - குழம்பிய ஆஸ்திரேலியர்கள்
வானில் பறக்கும் தட்டா? - குழம்பிய ஆஸ்திரேலியர்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் ஜூலை 30 அன்று பறக்கும் தட்டுகள் காணப்பட்டதாக சமூக ஊடகங்களில் வீடியோக்கள் வெளியாகின. ஆனால், மக்கள் பார்த்தது சீனாவின் ராக்கெட் என நிபுணர்கள் கூறியுள்ளனர். சீனா இணைய சேவைக்காக செயற்கைக் கோள்களுடன் லாங் மார்ச்-8A கேரியர் எனும் ராக்கெட்டை ஏவியது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



