You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மும்பையில் பெண்களுக்காக செயல்படும் இலவச 'நடமாடும் ஜிம்'
இது பெண்களுக்கான முதல் நடமாடும் ஜிம் என மும்பை மாநகராட்சி கூறுகிறது. 'பீ த சேஞ்ச்' (Be the Change) எனும் அறக்கட்டளை, சட்டமன்ற பிரதிநிதிகளுடன் இணைந்து இதனை ஆரம்பித்துள்ளது.
பேருந்து ஒன்றுக்குள் இந்த ஜிம் அமைக்கப்பட்டுள்ளது, மும்பையின் பாந்த்ராவில் உள்ள கார்ட்டெர் சாலையில் இந்த ஜிம் நிறுத்தப்பட்டுள்ளது. பெண்களுக்காக பிரத்யேகமாக செயல்படும் இலவச ஜிம் வசதி இது.
'Be the Change' அறக்கட்டளை இதுபோன்று பல ஜிம்களை மும்பையில் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
கூடுதல் விவரம் காணொளியில்....
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)