பாலைவனத்தை மூடிய பனி - அதிசய நிகழ்வின் காட்சி

காணொளிக் குறிப்பு, பனியால் மூடப்பட்ட உலகின் வறட்சியான அட்டகாமா பாலைவனம்
பாலைவனத்தை மூடிய பனி - அதிசய நிகழ்வின் காட்சி
பிரசுரிக்கப்பட்டது

சிலியில் உள்ள அட்டகாமா பாலைவனம் உலகின் வறட்சியான பாலைவனமாக கருதப்படுகிறது.

இந்த பாலைவனம் தற்போது பனியால் மூடப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இது போன்ற நிகழ்வு ஏற்பட்டதில்லை என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் தொடர்பு இல்லை எனக் கூறும் வல்லுநர்கள் இவை அடிக்கடி நிகழக்கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு