உத்தர பிரதேசம்: சம்பல் மசூதியில் நடந்த வன்முறை - என்ன நடந்தது?

காணொளிக் குறிப்பு,
உத்தர பிரதேசம்: சம்பல் மசூதியில் நடந்த வன்முறை - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

மேற்கு உத்தர பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஷாஹி ஜமா மசூதியில் ஆய்வு பணிகளின் போது ஏற்பட்ட வன்முறையில் 3 பேர் உயிரிழந்தனர்.

வன்முறையில் ஈடுபட்ட கும்பல் பல வாகனங்களுக்கு தீ வைத்தது. அவர்களை கட்டுப்படுத்த காவல்துறை கண்ணீர் புகை குண்டுகளை வீசி, தடியடியும் நடத்தினர். இந்த வன்முறையில் 3 பேர் உயிரிழந்ததை மொராதாபாத் பிரிவு ஆணையர் ஆஞ்சநேய குமார் சிங் உறுதி செய்துள்ளார்.

ஏன் இவ்வாறு நடந்தது? முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)