You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்; சேதமடைந்த பேனர்கள், கூடாரங்கள்
ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்; சேதமடைந்த பேனர்கள், கூடாரங்கள்
பிரசுரிக்கப்பட்டது
அமைச்சர்கள் வந்த ஹெலிகாப்டர் தரையிறங்கும் போது, வரவேற்பு பதாகை, தற்காலிக கூடாரங்கள் சேதமடைந்த காட்சி இது. இந்த சம்பவம் தெலங்கானாவின் நிஜாமாபாத்தில் நிகழ்ந்தது. விவசாயிகளுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழாவில் அமைச்சர்கள் பங்கேற்க வந்தபோது இந்த சம்பவம் நடந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு