ரஷ்ய எண்ணெய் கிடங்கை தாக்கிய யுக்ரேன்

காணொளிக் குறிப்பு, ரஷ்ய எண்ணெய் கிடங்கை தாக்கிய யுக்ரேன்
ரஷ்ய எண்ணெய் கிடங்கை தாக்கிய யுக்ரேன்
பிரசுரிக்கப்பட்டது

ராணுவ உள்கட்டமைப்பு மீது நடத்தப்பட்ட தாக்குதலின் ஒரு பகுதி இது என யுக்ரேன் கூறுகிறது.

தொழில்துறை பகுதியில் டிரோன் தாக்குதல் நடந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

இது,பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு