You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீட்டில் ஏசியில் படுத்திருந்த 7 அடி நீள பாம்பு - காணொளி
வீட்டில் ஏசியில் படுத்திருந்த 7 அடி நீள பாம்பு - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
வயதான தம்பதியின் வீட்டு படுக்கை அறையில் உள்ள ஏசியில் பாம்பு இருந்துள்ளது.
தகவல் அறிந்து வந்த பாம்பு பிடி வீரர் பாம்பை மீட்டார். சுமார் 7 அடி நீளம் கொண்ட பாம்பு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு