சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியதை கொண்டாடிய பூர்வீக கிராமம்
சுனிதா வில்லியம்ஸ் பூமி திரும்பியதை கொண்டாடிய பூர்வீக கிராமம்
பிரசுரிக்கப்பட்டது
சுனிதா வில்லியம்ஸின் தந்தை வாழ்ந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அவர் பாதுகாப்பாக பூமி திரும்பியதைக் கொண்டாடினர்.
இரவு முழுவதும் கண் விழித்து, சடங்குகளைச் செய்து அவர் பத்திரமாக பூமிக்குத் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை மேற்கொண்ட குஜராத்தில் உள்ள ஜூலாசன் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், அவர் வெற்றிகரமாகத் திரும்பி வந்ததைக் கொண்டாடினர்.
விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



