You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனோ பாலா என்ற பன்முக கலைஞன் - திரையுலகில் பல அவதாரங்களை எடுத்தவர்
மனோ பாலா என்ற பன்முக கலைஞன் - திரையுலகில் பல அவதாரங்களை எடுத்தவர்
பிரசுரிக்கப்பட்டது
இயக்குநரும் நடிகருமான மனோபாலா காலமானார். அவருக்கு வயது 69. கல்லீரல் பாதிப்புக்காக அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவரது உயிர் இன்று பிரிந்தது.
தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களுள் ஒருவரான பாரதிராஜாவின் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மனோபாலா.
1982-ஆம் ஆண்டு ஆகாய கங்கை படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் இயக்குநராக அறிமுகம் ஆனார். ரஜினிகாந்த் நடித்த ஊர்க்காவலன் திரைப்படம் அவரது இயக்கத்தில் வெளியானது.
பெரிய வெற்றியைப் பெற்ற சதுரங்க வேட்டை திரைப்படத்தை மனோபாலா தயாரித்தார். தமிழ் திரையுலகுக்கு அவர் வழங்கிய பங்களிப்புகள் - விரிவாக இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்