சந்திரயான்-3: பூமியில் புறப்பட்டு நிலவில் தரை இறங்குவது எப்படி? அதன் முக்கிய 10 கட்டங்கள் என்ன?
சந்திரயான்-3: பூமியில் புறப்பட்டு நிலவில் தரை இறங்குவது எப்படி? அதன் முக்கிய 10 கட்டங்கள் என்ன?
பிரசுரிக்கப்பட்டது
சந்திரயான் 3 விண்கலம் நிலவில் பத்திரமாகத் தரையிறங்குவதில் 10 கட்டங்கள் உள்ளன.
இந்த பத்து கட்டமும் கச்சிதமாக நடந்தால் மட்டுமே சந்திரயான் 3 திட்டம் முழு வெற்றியைப் பெறும்.
இந்த நீண்ட பயணத்திற்கான முதல் அடி வரும் ஜூலை 14ஆம் தேதியன்று தொடங்குகிறது.

பட மூலாதாரம், TWITTER/ISRO
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



