பாலத்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு

காணொளிக் குறிப்பு, பாலத்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு
பாலத்தீன அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல் - 4 பேர் உயிரிழப்பு
பிரசுரிக்கப்பட்டது

பாலத்தீன அகதிகள் முகாமை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய தாக்குதலில் குறைந்தது 4 பேர் கொல்லப்பட்டனர். 27 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஜெனின் பகுதியில் உள்ள பயங்கரவாத குழுக்களை குறிவைத்தே தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

முகாமை அழித்து, மக்களை வெளியேற்றவே இந்த தாக்குதல் முயற்சி அரங்கேற்றப்பட்டுள்ளதாக பாலத்தீன பிரதமர் Mohammad Shtayyeh குற்றம்சாட்டினார்.

அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதமடைந்த கட்டடம், வாகனங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: