யுக்ரேனிய குடியிருப்பில் தாக்கிய ரஷ்ய ஏவுகணை - சிசிடிவியில் பதிவான நேரலை காட்சிகள்

யுக்ரேனிய குடியிருப்பில் தாக்கிய ரஷ்ய ஏவுகணை - சிசிடிவியில் பதிவான நேரலை காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது

யுக்ரேனின் ஸஃபோரிஷியா நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை ரஷ்ய ஏவுகணை ஒன்று தாக்குவதை கண்காணிப்பு கேமரா காட்சிகள் காட்டுகின்றன.

யுக்ரேனில் நடந்த சமீபத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 25 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: