ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: கொட்டும் பண மழை

காணொளிக் குறிப்பு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: கொட்டும் பணமழை
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்: கொட்டும் பண மழை
பிரசுரிக்கப்பட்டது

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டிப்போட்டுக்கொண்டு வாக்காளர்களுக்குப் பணம், பொருள் தருகிறார்கள். இதனால், தொகுதியின் பிரச்னைகளைப் பேசுவது பின்னுக்குத் தள்ளப்பட்டு, யார், எவ்வளவு கொடுக்கிறார்கள் என்ற பேச்சே தொகுதி முழுவுதும் ஒலிக்கிறது. இது குறித்து களத்தில் இருந்து பிபிசி தமிழ்.

ஈரோடு இடைத்தேர்தல்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: