சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோதி நேரில் வாழ்த்து

காணொளிக் குறிப்பு, சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோதி நேரில் வாழ்த்து
சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோதி நேரில் வாழ்த்து
பிரசுரிக்கப்பட்டது

சந்திரயான்-3 வெற்றிக்காக இஸ்ரோ விஞ்ஞானிகளை பிரதமர் மோதி நேரில் வாழ்த்தியுள்ளார்.

நிலவில் சந்திரயான்-3 தடம் பதித்த இடத்திற்கு ஷிவ்ஷக்தி என்று பெயர் சூட்டிய அவர், ஆகஸ்ட் 23ஆம் தேதி தேசிய விண்வெளி தினமாகக் கடைபிடிக்கப்படும் என்றும் அறிவித்தார்.

முழு விவரம் அறிய காணொளியைப் பாருங்கள்.

சந்திரயான்-3 திட்டம்

பட மூலாதாரம், ANI

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: