You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தெலுங்கு 'வாரிசு' விமர்சனம் : ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
தெலுங்கு 'வாரிசு' விமர்சனம் : ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
பிரசுரிக்கப்பட்டது
வாரசுடு கதை தெலுங்கு ரசிகர்களுக்கு ஒன்றும் புதிதல்ல என்று ஈநாடு நாளிதழ் குறிப்பிட்டுள்ளது. வழக்கமான கதையையே படமாக்கும் வம்சி பைடிபல்லியுடன் படம் செய்ய விஜய் ஒப்புக் கொண்டிருப்பதாக அந்த நாளிதழ் எழுதியுள்ளது. இந்த படத்தில் உள்ள பல காட்சிகள், ஏற்கனவே பல படங்களில் பார்த்தவை என்றாலும், அந்த காட்சிகளில் விஜய்யை பார்ப்பதற்கு புதிதாக உள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்