சென்னை ரயில் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? - மக்கள் கருத்து
சென்னை ரயில் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையா? - மக்கள் கருத்து
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் உள்ள மின்சார ரயில் நிலையங்களில் கடந்த 15 நாட்களில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், சென்னையில் உள்ள ரயில் நிலையங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



