இந்தி திரையுலகைத் திகைக்க வைக்கிறதா தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் வெற்றி?
இந்தி திரையுலகைத் திகைக்க வைக்கிறதா தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் வெற்றி?
பிரசுரிக்கப்பட்டது
சமீபத்திய தமிழ், தெலுங்கு திரைப்படங்கள் உலக அளவில் பெற்றுவரும் இமாலய வெற்றி, இந்திய சினிமா என்றால் இந்தி சினிமாதான் என்ற பிம்பத்தைத் தகர்த்துள்ளது. தென்னிந்திய சினிமாவின் இந்த வெற்றி இந்தி திரைப்பட உலகைத் திகைக்கவைத்துள்ளதா?

பட மூலாதாரம், Bahubali
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



