குஜராத்தில் 4 முஸ்லிம்கள் இறந்தபோது இந்துக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
குஜராத்தில் 4 முஸ்லிம்கள் இறந்தபோது இந்துக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தில் உள்ள பரூச் மாவட்டத்தில் உள்ள சுடி கிராமம், தனித்துவமான கிராம சமூக ஒற்றுமையைக் கண்டுள்ளது. சுடி கிராமம் இந்துக்கள் அதிகம் வசிக்கும் கிராமம்.
சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியைச் சேர்ந்த நான்கு முஸ்லிம் இளைஞர்கள் சாலை விபத்தில் இறந்தனர். இந்து சமூகத்தினர் துக்க காலத்தில் முஸ்லிம் குடும்பங்களுக்கு அருகில் நின்று அனைத்து உதவிகளையும் செய்தனர்.
முழு விவரம் காணொளியில்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



