சீனாவில் 22 பேரை பலி கொண்ட தீ விபத்து - காணொளி

சீனாவில் 22 பேரை பலி கொண்ட தீ விபத்து - காணொளி
பிரசுரிக்கப்பட்டது

வடகிழக்கு சீனால் உள்ள உணவகம் ஒன்றில் செவ்வாய்க்கிழமை (ஏப். 29) ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 22 பேர் பலியாகியுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த சீன அதிபர் ஷி ஜின்பிங், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு