ரெட்ரோ எப்படி இருக்கிறது? ரசிகர்கள் சொல்வது என்ன?

காணொளிக் குறிப்பு, ரெட்ரோ
ரெட்ரோ எப்படி இருக்கிறது? ரசிகர்கள் சொல்வது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா, பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், நாசர், பிரகாஷ்ராஜ், ஷ்ரேயா சரண் என நடிகர் பட்டாளமே நடித்துள்ள 'ரெட்ரோ' திரைப்படம் இன்று (மே 1) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்தை சூர்யா-ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் நிறுவனமும் கார்த்திக் சுப்பராஜின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன.

மேலும் இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல்களும் படம் வெளியாவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் மிக வைரல் ஆனது.

அதிக எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சூர்யா - கார்த்திக் சுப்பராஜ் கூட்டணியில் வெளிவந்துள்ள ரெட்ரோ திரைப்படம் எப்படி உள்ளது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.