காணொளி: பள்ளி மாணவியை விரட்டிய தெருநாய்கள்

காணொளி: பள்ளி மாணவியை விரட்டிய தெருநாய்கள்
பிரசுரிக்கப்பட்டது

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பள்ளிக்குச் சென்ற மாணவியைத் தெருநாய்கள் துரத்தின.

தெருநாய்கள் கடிக்க வந்ததால் மாணவி தனது பையைக் கீழே போட்டுவிட்டு அங்கிருந்து ஓடிச் சென்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு