சிலி காட்டுத்தீ: வரலாறு காணாத வெப்பம்; திணறும் மீட்புக்குழு
சிலி காட்டுத்தீ: வரலாறு காணாத வெப்பம்; திணறும் மீட்புக்குழு
பிரசுரிக்கப்பட்டது
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலியில், கொழுந்துவிட்டு எரியும் காட்டுத் தீக்கு பலர் பலியானதையடுத்து, பெரும்பாலான நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வீசி வரும் வெப்பக்காற்று கடும் அனலை கக்கி வருவதால், 150க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு, தொடர்ந்து பல பகுதிகளுக்கும் தீ பரவி வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



