கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஏன்?

கேரளாவில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிர்ப்பும் ஆதரவும் ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

என்னதான் நடக்கிறது விழிஞ்சத்தில்? எதற்காக இந்த துறைமுகம்? இதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் போராட்டங்கள் ஏன்?

அங்கே மீனவர்கள் நிலை என்ன? களத்துக்கு சென்று ஆய்வு செய்தது பிபிசி தமிழ்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: