பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்த அதிமுக - பின்னணியில் உள்ள அரசியல் கணக்கு என்ன?

காணொளிக் குறிப்பு, பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்த அதிமுக; பின்னணியில் உள்ள அரசியல் கணக்கு என்ன?
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி வைத்த அதிமுக - பின்னணியில் உள்ள அரசியல் கணக்கு என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஏப்ரல் 11-ம் தேதி அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக தலைமையிலான கூட்டணி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்திருந்தார். ஒன்றரை வருட கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளது அதிமுக.

இதன் பின்னால் உள்ள அரசியல் கணக்குகள் என்ன? அதிமுக-வின் இந்த செயல் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுமா? அதிமுகவுடனான இந்த கூட்டணி பாஜகவுக்கு எத்தகைய நன்மைகளை விளைவுக்கும்? மூத்த பத்திரிக்கையாளர் ஜென்ராமுடன் பிபிசி தமிழ் நேர்காணல்!

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு