விபத்தில் பலியான விமானப் பணிப்பெண் - செய்தியறிந்து கதறி அழுத குடும்பம்

காணொளிக் குறிப்பு,
விபத்தில் பலியான விமானப் பணிப்பெண் - செய்தியறிந்து கதறி அழுத குடும்பம்
பிரசுரிக்கப்பட்டது

ஏர் இந்தியா விமான விபத்தில் தமது அன்புக்குரியவரை பறிகொடுத்தவர்களில் இந்த குடும்பமும் ஒன்று. மணிப்பூரைச் சேர்ந்த கொங்ப்ரைலாட்பம் நங்யான்தோய் ஷர்மா ஒரு விமானப் பணிப்பெண்.

இந்த விமானத்தில் பயணித்த 12 பேரை கொண்ட ஏர் இந்தியா விமானக் பணிக் குழுவினரில் இவரும் ஒருவர். தனது மூன்று மகள்களில் ஒருவரை நந்தேஷ்குமார் ஷர்மா இழந்துவிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு