திடீரென அறுந்த வாகனத்தின் கேபிள் - தப்பித்த கேட்டி பெர்ரி

காணொளிக் குறிப்பு, திடீரென அறுந்த வாகனத்தின் கேபிள் - தப்பித்த கேட்டி பெர்ரி
திடீரென அறுந்த வாகனத்தின் கேபிள் - தப்பித்த கேட்டி பெர்ரி
பிரசுரிக்கப்பட்டது

பிரபல பாப் பாடகரான கேட்டி பெர்ரியின் இசை நிகழ்ச்சியில் பட்டாம்பூச்சி வடிவ வாகனம் ஒன்றின் மீது அமர்ந்து பாடல் பாடினார்.

அப்போது கேபிள் உதவியோடு பறக்கும்படி வடிவமைக்கப்பட்ட அந்த வாகனத்தின் கேபிள் அறுந்ததால் அவர் கீழே விழச்சென்றார்.

சான் பிரான்ஸிஸ்கோவில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியின்போது இந்த சம்பவம் நடந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு