You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பெங்களூருவில் பயணிகளுக்கு ‘ஷாக்’ கொடுத்த சிறுத்தை - காணொளி
பெங்களூருவில் பயணிகளுக்கு ‘ஷாக்’ கொடுத்த சிறுத்தை - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
பெங்களூருவில் இருக்கும் பன்னரகட்டா உயிரியல் பூங்காவில், சஃபாரி சென்ற வாகனத்தின் ஜன்னல் வழியே சிறுத்தை ஒன்று எட்டிப் பார்த்ததால், பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)