காஸா சண்டை நிறுத்தம் பற்றி டிரம்ப் சொன்ன தகவல்
காஸா சண்டை நிறுத்தம் பற்றி டிரம்ப் சொன்ன தகவல்
பிரசுரிக்கப்பட்டது
''காஸா சண்டைநிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டோம் என நினைக்கிறேன். இந்த வாரத்தில் ஏற்படலாம்'' என அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
''பணயக்கைதிகள் குறித்து வரும் வாரத்தில் ஹமாஸ் உடன் ஒப்பந்தம் ஏற்பட நல்ல வாய்ப்பு இருக்கிறது. நாங்கள் நிறைய பணயக்கைதிகளை விடுவிக்க வைத்துள்ளோம். மீதமுள்ளவர்களில் மேலும் சிலர் விடுவிக்கப்படுவார்கள். அது இந்த வாரத்தில் நடைபெறும் என நினைக்கிறேன்'' எனவும் டிரம்ப் கூறினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



