You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: எஸ்யுவி கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது ஏன்?
காணொளி: எஸ்யுவி கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
சென்னை தாம்பரம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த எஸ்யுவி கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
சற்று நேரத்திலேயே தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்த நிலையில் காரில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பேட்டரியில் ஏற்பட்ட கசிவு காரணமாக கார் தீ பற்றியது என்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு