திடீரென தீ பற்றி எரிந்த மின்சார வாகனம்
திடீரென தீ பற்றி எரிந்த மின்சார வாகனம்
பிரசுரிக்கப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டம் தேவிகோடு பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின்சார வாகனம் ஒன்று திடீரென தீபற்றி எரிந்தது.
அந்த வாகனத்தை தயாரித்த நிறுவனத்தின் மீது அதன் உரிமையாளர் புகார் அளித்திருப்பதாகத் தெரிவித்தார்.
முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



