உத்தராகண்ட்: கேதார்நாத்தில் நடுவானில் இருந்து கீழே விழுந்த ஹெலிகாப்டர் - என்ன நடந்தது?

உத்தராகண்ட்: கேதார்நாத்தில் நடுவானில் இருந்து கீழே விழுந்த ஹெலிகாப்டர் - என்ன நடந்தது?
பிரசுரிக்கப்பட்டது

உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத்தில் பழுதடைந்த ஹெலிகாப்டர் ஒன்றை இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தூக்கி சென்றது.

ஒரு கட்டத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக தூக்கி செல்லப்பட்ட ஹெலிகாப்டரை கீழே விட வேண்டிய சூழல் ஏற்பட்டதால், ஆட்கள் யாரும் இல்லாத பகுதியில் பழுதான ஹெலிகாப்டர் கீழே விடப்பட்டது.

நடுவானில் இருந்து ஹெலிகாப்டர் கீழே விழுந்ததில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என இந்திய விமானப்படை தெரிவித்தது.

முழு விவரம் காணொளியில்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)