காணொளி: மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதை

காணொளிக் குறிப்பு, மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதை
காணொளி: மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதை
பிரசுரிக்கப்பட்டது

மறைந்த கவிஞர் புவியரசு உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அறிவித்திருந்த நிலையில் குண்டுகள் முழங்க அரசு மரியாதை வழங்கப்பட்டது. மூத்த கவிஞரும், மொழிபெயர்ப்பாளருமான புவியரசு, தனது 96வது வயதில் செவ்வாய்க்கிழமை காலமானார். நூற்றுக்கும் மேற்பட்ட கவிதை நூல்கள், நாடகங்கள், நாவல்கள் மற்றும் மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ள புவியரசு, திரைப்படங்களில் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இரு முறை சாகித்ய அகாதமி விருதுகளைப் பெற்றுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு