மங்களூரு குண்டுவெடிப்பு: ‘பயங்கரவாத செயல்’ என அறிவித்த கர்நாடக போலீஸ் - என்ஐஏ விசாரணை

மங்களூரு குண்டுவெடிப்பு: ‘பயங்கரவாத செயல்’ என அறிவித்த கர்நாடக போலீஸ் - என்ஐஏ விசாரணை
பிரசுரிக்கப்பட்டது

கர்நாடக மாநிலம் மங்களூருவில் நேற்று மாலை ஆட்டோ ரிக்‌ஷாவில் நிகழ்ந்த குறைந்த தீவிரம் கொண்ட குண்டுவெடிப்பை, பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடந்த பயங்கரவாதச் செயல் என கர்நாடக காவல்துறை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ. விசாரணை செய்கிறது.

மங்களூரு வெடிப்பு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: