You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை தினம்: 384-வது பிறந்த நாள் காணும் மாநகர் குறித்து மக்கள் கருத்து என்ன?
சென்னை தினம்: 384-வது பிறந்த நாள் காணும் மாநகர் குறித்து மக்கள் கருத்து என்ன?
பிரசுரிக்கப்பட்டது
384-வது சென்னை தினம் இன்று கொண்டாடப்படுகிறது. பல கோடி மக்களின் வாழ்க்கையை வசந்தமாக்கியுள்ள இந்நகரம் அவர்களின் உணர்வுகளுடன் கலந்து விட்ட ஒன்று.
வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாட்டின் கலாசாரத்தை அப்படியே பிரதிபலிக்கும் சென்னை மாநகரம், நாடு முழுவதும் இருந்து வரும் மக்களை சாதி, மத, இன பாகுபாடின்றி வாழ வைக்கிறது.
இந்நகரம் குறித்து அங்குள்ள மக்கள் என்ன சொல்கிறார்கள்? காணொளியில் பார்க்கலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்