ஏர் இந்தியா விமான விபத்து: டி.என்.ஏ மாதிரிகள் மூலம் அடையாளம் காணப்படும் உடல்கள்
ஏர் இந்தியா விமான விபத்து: டி.என்.ஏ மாதிரிகள் மூலம் அடையாளம் காணப்படும் உடல்கள்
பிரசுரிக்கப்பட்டது
ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தோரை அடையாளம் காண மருத்துவமனையில் அவர்களது உறவினர்கள் கூடியிருப்பதை காட்டும் காணொளி இது. உறவினர்களிடம் இருந்து DNA மாதிரிகளை பெற்று அதன் மூலம் உடல்கள் அடையாளம் காணப்படுகின்றன.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு