அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிட்டு அனுப்பியது குறித்து ஜெய் சங்கர் கூறியது என்ன?
அமெரிக்கா: இந்தியர்களை கைவிலங்கிட்டு அனுப்பியது குறித்து ஜெய் சங்கர் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவில் இருந்து நேற்று 104 பேருடன் இந்தியா வந்திறங்கிய அமெரிக்க ராணுவ விமானத்தில், இந்தியர்கள் கை கால் விலங்கிட்டு அழைத்துவரப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையான நிலையில், இன்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.
இந்தியர்கள் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட விவகாரம் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், வெளியுறவு அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூ ட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



