உடைந்த தட்டு முதல் கரடி ஆட்டம் வரை - உலகம் முழுவதும் நடைபெறும் விநோத கொண்டாட்டங்கள்
பிரசுரிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images
இன்னும் இரண்டு நாட்களில் புத்தாண்டு வரப்போகிறது. உலகம் முழுக்க இருக்கும் நேர வித்தியாசத்தால் புத்தாண்டு வெவ்வேறு நேரத்தில் பிறப்பதைப் போல ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பாரம்பரிய பழக்கங்களும் இந்த புத்தாண்டு தினத்தன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்

























