யுக்ரேன் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் குடிநீர் வழங்கும் ராணுவம்

காணொளிக் குறிப்பு, யுக்ரேன் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் குடிநீர் வழங்கும் ராணுவம்
யுக்ரேன் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் குடிநீர் வழங்கும் ராணுவம்
பிரசுரிக்கப்பட்டது

ரஷ்ய ஆக்கிரமிப்புக்குட்பட்ட தெற்கு யுக்ரேனின் கெர்சன் பகுதியில் அமைந்திருந்த மிகப்பெரிய அணையான கக்வோவ்கா அணை தகர்க்கப்பட்டதால், அதிலிருந்து வெளியேறிய பெருமளவு தண்ணீர், சுற்றியுள்ள நிலப் பகுதிகளைச் சூழ்ந்துள்ளது. பல குடியிருப்புகளை வெள்ளம் சூழந்துள்ள நிலையில், அந்தப் பகுதியில் வசித்த யுக்ரேனிய மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு ட்ரோன் மூலம் குடிநீர் வழங்கிவருகிறது ராணுவம்.

யுக்ரேன்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: