காணொளி: போர் நிறுத்த ஒப்பந்த அறிவிப்புக்கு பிறகு காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
காணொளி: போர் நிறுத்த ஒப்பந்த அறிவிப்புக்கு பிறகு காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்
பிரசுரிக்கப்பட்டது
போர் நிறுத்த ஒப்பந்த அறிவிப்புக்கு பிறகு காஸாவில் அக்டோபர் 9-ம் தேதியான நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் காட்சி இது.
காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலும் ஹமாஸும் வியாழக்கிழமை ஒப்புக்கொண்ட நிலையில், இது தொடர்பாக அடுத்த கட்ட முடிவெடுக்க அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் விரைவில் எகிப்துக்கு பயணம் செய்வார் என வெள்ளை மாளிகை தெரிவித்தது.
எனினும் காஸாவில் இஸ்ரேலிய படைகள் வெள்ளிக்கிழமையும் தாக்குதல் நடத்தியுள்ளன. முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



