காணொளி: 'காஸா போர் நிறுத்தம்', வீடு திரும்பும் பாலத்தீன மக்கள்
காணொளி: 'காஸா போர் நிறுத்தம்', வீடு திரும்பும் பாலத்தீன மக்கள்
பிரசுரிக்கப்பட்டது
இடம்பெயர்ந்த பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பும் காட்சி இது. காஸா போர் நிறுத்தம் அமலாகியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இதையடுத்து காஸாவில் இருந்து இடம்பெயர்ந்த பாலத்தீனர்கள் மீண்டும் தங்கள் பகுதிகளுக்கு திரும்பி வர தொடங்கியுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



