காணொளி: “திமுக கூட்டணியில் CPI இல்லை” - வீரபாண்டியன்

காணொளிக் குறிப்பு, “திமுக கூட்டணியில் CPI இல்லை” - வீரபாண்டியன்
காணொளி: “திமுக கூட்டணியில் CPI இல்லை” - வீரபாண்டியன்
பிரசுரிக்கப்பட்டது

திமுக கூட்டணியில் இன்றுள்ள சூழலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடம்பெற இயலாது என அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு