காணொளி: ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் 'கொம்பேறி மூக்கன்' பாம்பு

காணொளி: ஸ்கூட்டரில் இருக்கைக்கு அடியில் 'கொம்பேறி மூக்கன்' பாம்பு
பிரசுரிக்கப்பட்டது

சிவகங்கை மாவட்டத்தில் இரு சக்கர வாகனத்திற்குள் சென்ற 'கொம்பேறி மூக்கன்' பாம்பு ஒன்றை தீயணைப்பு துறையினர் லாவகமாக மீட்டனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு